திருவண்ணாமலை மாவட்டத்தில் 2011-2012 மற்றும் 2012-2013 ஆண்டுகளில் விலையில்லா ஆடுகள்\கறவை பசுகள் வழங்கும் திட்டத்தில் வழங்கப்பட்ட வழங்கபட்ட அனைத்துக் ஆடுகள் மற்றும் கறவை பசுக்களை வரும் 28.1.2013 திங்கள் கிழமை அன்று இம்மாவட்ட கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் அனைவரும் பயனாளிகளிடம் வழங்கப்பட்ட கால்நடைகள் உள்ளதா? என ஆய்வு செய்யவுள்ளார்கள்.
அன்றைய தினம் தங்களுக்கு வழங்கப்பட்ட கால்நடைகள் காண்பிக்காத பயனாளிகளும் ஒரு வாரத்தில் காண்பிக்கவேண்டும் என்ற எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும்.
ஒரு வாரத்தில் காண்பிக்க மறுக்கம் பயனாளிகள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ( இந்த திட்டத்தில் வழங்கப்படும் ஆடுகளை 2 ஆண்டுகளும் கறவை பசுகளை 4 ஆண்டுகளுக்கும் விற்க கூடாது என்பது ஒப்பந்தம்.வழங்கப்பட்ட கால்நடைகள் இந்த காலம் வரை அரசுக்கு சொந்தமான சொத்து. எனவே இந்த அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்) என அறிவிக்கப்படுகிறது.